Thu. Sep 29th, 2022

              போனி கபூரை 4 லட்சம் ஏமாற்றிய கும்பல் நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு தயாரிப்பாளர் இவர் அஜித் மற்றும் விஜய் போன்ற பெரிய நடிகர்களை வைத்து தமிழ் இந்தி கன்னடம் ஆகிய மொழிகளில் அதிகமான படங்களை வெளியிட்டு இருக்கிறார் இது மட்டுமில்லாது இவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி அவரின் கணவர் ஆவார் இது மட்டும் இல்லாது ஜான்வி கபூர் என்னும் நடிகையின் தந்தை.

Film producer Boney Kapoor's credit card used for transactions worth Rs  3.82 lakh; cops begin probe

            இவர் இவர் தற்பொழுது பக்கத்திலுள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்துள்ளார் அந்த கம்பெனியில் அவர் தெரிவித்தது தன்னுடைய கிரெடிட் கார்டை பயன்படுத்தி யாரோ ஒருவர் 4 லட்சம் மோசடி செய்துள்ளார் இது பிப்ரவரி 9ஆம் தேதி நடந்துள்ளது 4 லட்சத்தை 5 பரிவர்த்தனையாக செய்துள்ளனர் இதை அவர் தன் வீட்டின் அருகில் உள்ள போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்துவிட்டு அவர் தன்னுடைய பாங்கிற்கும் சென்று அந்த கம்ப்ளைன்ட் ஐ பூர்த்தி செய்து அனுப்பி விட்டார் இந்த கம்ப்ளைன்ட் வாங்கிய போலீஸ் அதிகாரிகள் இணைய மற்றும் சைபர் துறையில் சமர்ப்பித்துள்ளனர்.

           இதில் போனிகபூர் தெரிவித்ததாவது நான் என் கிரெடிட் கார்டை யாரிடமும் கொடுக்கவில்லை அதன் நம்பர் மற்றும் பின் நம்பரை யாரிடமும் தரவில்லை எனக்கு எந்தவிதமான மோசடி அழைப்புகளும் மெயில்களும் வரவில்லை எனினும் இந்த பணம் என் அக்கவுண்டில் இருந்து காணாமல் போயிருக்கிறது இது நான் சிறிது நாட்களுக்கு முன் தான் கண்டுபிடித்தேன் பிறகு தான் தெரிந்தது அது என்னுடைய அனுமதி இல்லாமல் யாரோ பயன்படுத்தியுள்ளனர் என்று அதனால் நான் எனது காரை லாக் செய்து விட்டு வங்கியில் புகார் செய்திருக்கிறேன் போலீசாரும் வங்கி அதிகாரிகளும் சேர்ந்து அந்த பணத்தை மீட்டு கொடுப்பார்கள் என்று நம்புகிறேன் என்று அவர் பத்திரிகையாளர்களிடம் பேட்டி கொடுத்தார்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.