Thu. Sep 29th, 2022

    நடப்பு ஐபிஎல் 2022 வரும் மே 29ம் தேதியுடன் நிறைவடைந்துள்ள நிலையில் இதை பல கோலாகலமான நிகழ்வுகளை நடத்தி நிறைவு பெறவேண்டும் என்று ஐபிஎல் டீமின் நம்பிக்கையாக உள்ளது இதற்காக இவர்கள் ஏ ஆர் ரகுமான் மற்றும் ரன்வீர் சிங்கும் அழைக்கப்பட்டுள்ளனர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

       ஐபிஎல் எப்பவுமே தொடக்கம் முதல் இறுதி வரை கோலாகலமாக கொண்டாட்டம் நிறைவுபெறும் ஏனென்றால் இது ஒரு பணம் கொழிக்கும் விளையாட்டு இதில் இந்தியாவில் உள்ள மிகப் பெரிய நடிகர்கள் பாடல்கள் மற்றும் ஆட்டக்காரர்கள் அழைத்து வரப்படுவார்கள் அதை போன்று இந்த ஆண்டும் இது கோலாகலமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Ranbir Kapoor rides bicycle turns mischievous intern at IPL 7 auctions

          ஆனால் தற்போது வரை இறுதியில் முடித்து வைக்கப் போவது யார் என்ற தகவல் சரியாக தெரியவில்லை இதை எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்கள் தற்போது ஐபிஎல் ஆணையம் திடீரென அறிவித்துள்ளது ஐபிஎல் முடியும் பொழுது ரன்வீர் சிங்கின் ஆட்டமும் ஏ ஆர் ரஹ்மானின் இசையும் ஒலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

           வரும் கடைசி ஐபிஎல் ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் முடிவடைய உள்ளது இந்த ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் குஜராத் இரு அணிகளும் மோதவுள்ளன இந்த ஆட்டத்தின் தொடக்கம் முதல் இறுதிவரை வேகத்திற்கும் எதிர்பார்க்கும் பஞ்சம் இருக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது இதை பூர்த்தி செய்யும் வகையில் ஏ ஆர் ரஹ்மானின் இசை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.