Fri. Sep 30th, 2022

   அமீர்கான் இவர் இந்தி திரையுலகில் உச்சம் தொட்ட நடிகர் இவர் தற்போது நடித்து இயக்கி கொண்டிருக்கிற படம் லாஸ்ட் சீன் இந்த படத்தின் டீஸர் எல்லோரும் ஆசையாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது இது அந்த ஆவலை பூர்த்தி செய்யுமா என்பது சரியாக தெரியவில்லை

இருந்தும் இதனை கரீனா கபூர் கான் இவர் அமீர்கானின் மனைவி ஆவார் இவர் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் மற்றும் ஆட்டநாயகன் கிரிக்கெட் விளையாட்டு வீரரான இர்பான் பதான் எல்லாரும் அமீர்கானை ட்விட்டரில் டேக் செய்து இந்த படத்தின் டீஸர் வெளியாகி அதற்கு முன்பு நாங்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுவதாகவும் இதனை பார்த்த அமீர்கான் ட்விட்டரில் ட்விட் செய்துள்ளார்

இருபத்தி ஒன்பதாம் தேதி மே கண்டிப்பாக இருக்கும் ஐபிஎல் பைனல் மேட்ச் முடிந்தவுடன் முடிஞ்ச உடனே நான் இதை ரிலீஸ் செய்வேன் என்று சொல்லி இருக்கார் இதனை பார்த்த கிரிக்கெட் வீரர்கள் மற்றும் அமீர்கானின் மனைவி வாயடைத்துப் போய் இருக்கிறார் ஏனென்றால் இவர்கள் டீசர் ரிலீஸ் ஆவதற்கு முன்னால் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருந்தனர் ஆனால் அது கிடைக்காது என்று சொல்லும் விதமாக அமீர்கான் ரிப்ளை செய்து உள்ளார் இதனை பார்த்த திரையுலகமும் கிரிகெட் உலகமும் இவருக்கு எதற்காக இந்த வேலை மூடிட்டு வேலையை பார்க்க கூடாதா என்று டுவிட்டரில் ஏராளமாக பேசி வருகின்றனர் இதனை போல் எப்போதும் சர்ச்சை பேச்சுகளுக்கு பஞ்சம் இல்லாதவர் அமீர்கான் மற்றும் அவரது மனைவி கரீன கபூர்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.