Fri. Sep 30th, 2022

           கங்கனா ரனாவத் ஓரம்கட்டிய இந்தி திரை உலகம் சமீபத்தில் வெளியான கங்கனாவின் படமான சரியாக ஓடவில்லை என்று கூறப்படுகிறது மே 20ஆம் தேதி ரிலீஸான இந்த படம் இரண்டாயிரத்து 500 திரையரங்குகளில் ஒளிபரப்பப்பட்டது அடுத்தநாளே 300 திரையரங்குகளில் இப்படத்தை இன்னிக்கி உள்ளவர்கள் என்ன என்று பார்த்த பொழுது படத்தின் கதைக்கரு மற்றும் மையக்கரு சரியாக இல்லை என்று கூறப்படுகிறது

இந்த படம் இந்தி திரையுலகில் வெகுவாக வரவேற்கப்படவில்லை இதனால் மற்றும் டைரக்டர் பெரும் வருத்தத்தில் உள்ளனர் இந்நாள்வரை இந்த படம் வசூல் செய்த தொகை வெறும் 2 கோடி ஆனால் நடிகை கங்கனா விற்கு இவர்கள் கொடுத்தது 5 கோடி என்று கூறப்படுகிறது இதனால் கண்களை வைத்து படம் செய்ய எந்த ஒரு தயாரிப்பாளரும் முன்வருவதில்லை ஏனென்றால் கங்கனாவின் படம் இந்தி திரையுலகில் சரியாக ஓடுவது இல்லை என்ற பேச்சுக்கள் இந்தி திரையுலகில் வெகுவாக வருவதாக கூறப்படுகின்றன

Kangana Ranaut's stuns in a new avatar for 'Dhakkad' to be released on this  date

அவர் ஒரு காலத்தில் ஒரு சிறந்த நடிகையாக இருந்தார் தற்போது பிஜேபி யுடன் சேர்ந்து அவர் நடித்த அனைத்து படங்களுமே தோல்வியில் முடிந்துள்ளன தமிழிலும் இவர் அம்மா என்ற படத்தில் ஜெயலலிதாவாக நடித்தால் அந்த படம் அட்டர் பிளாப் ஆகிவிட்டது இவர் நடித்த எந்த ஒரு பழமும் தயாரிப்பாளர்கள் அளித்த சம்பளமாக அளித்த தொகை கூட திரும்ப வரவில்லை என்று கூறப்படுகிறது இதே நிலை நீடித்தால் கங்கனா எந்த பட வாய்ப்பும் வராது என்று கூறப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.