Fri. Sep 30th, 2022

கடந்த அக்டோபர் மாதம் ஆடம்பர சொகுசு கப்பலில் போதைப்பொருள் நிகழ்ச்சி நடைபெறுகிறது என்று போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் அந்த சொகுசு கப்பலை சோதனையிட்டபோது அந்தப் பயணிகள் கப்பலில் இந்தியாவில் உள்ள விஐபி சில வாரிசுகள் அங்கு காணப்பட்டன.

இதில் ஷாருக்கான் மகனும் ஒருவர் சாருக் கான் என்பவர் பாலிவுட் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் நடித்து வருபவர் இவர் ஒரு சிறந்த நடிகர் இவருடைய மகன்தான் ஆர்யன் கான் இவர் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டார் இவர் மற்றும் இவரது 15 நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.

இதில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினரிடம் இவரை தண்டிக்க எந்த விதமான ஒரு ஆதாரமும் இல்லாததால் அவரை சுப்ரீம் கோர்ட் விடுதலை செய்தது.

Deepika says Gehraiyaan role was 'hard to digest' for her family -  Hindustan Times

போதைப் பொருள் என்பது பாலிவுட் வட்டாரத்தில் எப்பொழுதும் புழங்கக்கூடிய ஒன்று இதற்கு முன்னால் ஒரு சில நடிகைகள் போதைப்பொருள் வழக்கில் ஈடுபடுத்தப்பட்டன தீபிகா படுகோன் மற்றும் ஒரு சில நடிகைகள் தொடர்பில் உள்ளதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு ஒரு தகவல் வந்தது ஆனால் இதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை இதே போன்று தான் இவர் தற்கொலை செய்ததாக கூறப்படுகிறது அவருடைய காதலியான ரியா சக்கரவர்த்தி இவரும் ஒரு போதை பொருள் பிரிவில் கைது செய்யப்பட்டார் பின்பு ஆதாரமில்லை என்று விடுதலை செய்யப்பட்டார் இது பாலிவுட் வட்டாரத்தில் ஒரு கதையாகவே படிந்து இருக்கிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.