Fri. Sep 30th, 2022

இந்த 4 அறிகுறிகள் இருந்தால் உங்களுடைய சர்க்கரை அளவு அதிகமாக உள்ளது என்று அர்த்தம்

 

உலக சுகாதார மையம் நீரழிவு நோயைப் பற்றிய பல்வேறு விதமான நுணுக்கங்கள் மற்றும் அதை தடுப்பதற்கான வழிமுறைகளை தொகுத்து வழங்கியுள்ளது இதை முறையாக கடைப்பிடித்தால் நீரழிவு நோயை விரட்டலாம் இந்த உலகத்தில் அதிக மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் இது மிகவும் கொடூரமான வியாதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது இதனை கண்டு பிடிக்கும் வழி முறைகள் என்னவென்று பார்ப்போம்

முதலாவது உங்களுக்கு நரம்பு மற்றும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் அதிகமாக அதிகமாக இருந்தால் அதுவும் நீரழிவு நோய்க்கான காரணமாக இருக்கலாம் நீங்கள் உங்கள் அருகில் உள்ள ரத்த பரிசோதனை மையத்தில் அல்லது ஒரு ரத்தப் பரிசோதனை நிலையத்தை அணுகி உங்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை தெரிந்து கொள்ளலாம்

இரண்டாவது உங்களுடைய கை கால் குதிகால் மற்றும் உங்களுடைய தோள்பட்டைகளில் ஒருவிதமான வலி ஏற்படும் இதுவும் உயர் ரத்த அழுத்தம் மற்றும் உயர் சர்க்கரை அளவைக் குறிக்கும் சில அறிகுறிகள்

மூன்றாவது இது எல்லாவிதமான நீரழிவு வியாதி உள்ள அனைவருக்கும் இருக்கும் நாக்கு மிகவும் வறட்சியாக இருக்கும் அடிக்கடி தாகம் எடுத்துக்கொண்டே இருக்கும் அடுத்து உங்களுக்கு அதிகமாக உடலில் உள்ள அமிலங்கள் வெளியேறிக் கொண்டே இருக்கும் சிறுநீர் வழியாக,

 

  • உங்களுக்கு சிறுநீர் அதிகமாக போகிறது என்றால் உடனே ரத்தப் பரிசோதனை மையத்திற்கு சென்று சரி பார்த்துக்கொள்ளவும்
  • உங்களுக்கு மிகவும் அதிகமாக உடல் சோர்வு மற்றும் மன சோர்வு இருந்தால் இதுவும் ரத்த சர்க்கரை அளவை அதிகமாக குறிக்கும் ஒரு அறிகுறி நீங்கள் ஒரு விஷயத்தை பார்க்கும்போது
  • உங்கள் கண்கள் மங்கலாகத் தெரியும் இதுவும் உங்கள் ரத்தத்தில் அதிக சர்க்கரை உள்ளது என்பதை உணர்த்தும் ஒரு அறிகுறியே
  • நீங்கள் சுவாசிக்கும் போது ஒரு விதமான அழுகிப்போன பழம் அல்லது பறவைகள் உங்களுக்கு மட்டும் தெரிந்தால் இது உன் ஒரு நீரழிவு நோய்க்கான அறிகுறியே

கட்டுப்படுத்தும் முறைகள்

இப்பொழுது நாம் இதை எப்படி கட்டுப்படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம் தினமும் ஊழல் பயிற்சி மற்றும் யோகா மிகவும் அவசியம் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்யும்போது உங்களது சர்க்கரை அளவு மிதமான அளவில் மெயின்டெய்ன் செய்யப்படும் இது தவிர நீங்கள் எடுக்கும் உணவில் கார்போஹைட்ரேட் சத்து இல்லாதவாறு பார்த்துக் கொள்ளவும் நீங்கள் உண்ணும் உணவில் பைபர் எனப்படும் நார்சத்து அதனுடன் புரோட்டீன் எனப்படும் புரதச் மற்றும் அதிக அதிகமாக இருக்கும் உணவுகளை மட்டும் உண்ண வேண்டும்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.