Fri. Sep 30th, 2022

முதலாவதாக மது என்பது நாட்டிற்கு வீட்டிற்கு மற்றும் உயிருக்கு கேடானவை இவை எந்த வகையில் எந்த நோக்கத்திற்காக பயன்படுத்தினாலும் அது தீய விளைவையே தரும் அதற்கான சில ஆய்வுக் குறிப்புகளை இத்தொகுப்பில் இணைத்துள்ளோம் அயர்லாந்து மற்றும் அதன் அருகே சுற்றியுள்ள சில நாடுகளில் எடுக்கப்பட்ட ஆய்வு முடிவுகள் இந்த ஆய்வு முடிவுகளை உலக சுகாதார மையமும் அங்கீகரித்துள்ளது

இது ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில பழக்க வழக்கங்களில் மதுவும் ஒன்று ஒரு சிலர் தினமும் குறைந்த அளவில் மது எடுப்பு சிலர் மிதமான அளவில் சில தேவைக்கேற்ப அளவில் போதையாக எடுப்பவர் இந்த ஆய்வின் முடிவில் யுனிவர்சிட்டி ஆப் டப்ளின் ஹாஸ்பிடல் அயர்லாந்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ளது இது மிகவும் அதிர்ச்சியாக உள்ளது

இந்த ஆய்வில் மொத்தமாக 744 மது பிரியர்களை வைத்து செய்த ஆய்வு அனைவரும் 40 வயது இருக்கும் இந்த ஆய்வில் கடைசியில் வரும் முடிவுகள் மிகவும் அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக இருக்கின்றன இந்த ஆய்வில் இருந்த அனைவருக்கும் 10 கிராம் முதல் 100 கிராம் வரை தினமும் மது வழங்கப்பட்டது அதற்கான பலன் அனைவரும் சில உடல் உபாதைகளால் கஷ்டப்பட்டனர்

அவை என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது இதில் அனைவருக்கும் இதய சம்பந்தமான பிரச்சினைகள் வரத்தொடங்கியது ஹார்ட் அட்டாக் ரத்தக்குழாயில் அடைப்பு இதய பிரச்சனை இதய சம்பந்தமான அதிக பிரச்சனை மற்றும் நுரையீரல் கிட்னி போன்றவையும் பாதிக்கப்படுகின்றன நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் மதுவை குடித்தாலும் அது உங்களது உயிருக்கு கேடானது என்பது இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்ட தகவல் ஆகும் இந்த ஆய்வு ஐரோப்பிய நாடான டப்ளின் அயர்லாந்தில் எடுக்கப்பட்டது

பிறகு நீங்கள் பாட்டிலை தொடும் போதெல்லாம் உங்களது குடும்பம் மற்றும் உங்களை சார்ந்தவர்களை சிரிப்பு நினைத்துப் பார்க்கவும்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.