Fri. Sep 30th, 2022

இந்த உலகத்தில் உள்ள உயிர்கொல்லி நோய்களில் முதன்மையானது கேன்சர் இந்த கேன்சர் என்பது நமது உடலில் உள்ள ஒருசில பாகத்தை அழித்து அதன் செல்களால் உடலையே அழித்துவிடும் இதன் விளைவாக கேன்சர் பாதிக்கப்பட்ட நபர் இறுதியில் உயிரிழப்பு

முற்றிலுமே கேன்சர் என்பது ஒரு உயிர்க்கொல்லி நோய் ஆகவே இதுவரை இருந்து வருகிறது இந்த கேன்சரால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தவர் ஒரு சிலரே அதில் சில முக்கியமான விஐபிக்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் மட்டுமே

சமீபத்தில் யுவராஜ் சிங் கிரிக்கெட் பிளேயர் இவரும் கேன்சரால் பாதிக்கப்பட்டு திரும்ப வந்தது என்ற செய்தி நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்று மருத்துவ உலகில் உள்ள அனைவருமே என்றாவது ஒருநாள் இந்த கேன்சரை அழித்துவிட வேண்டும் என்பதற்கான ஆய்வுகள் செய்த வண்ணம் உள்ளனர் இதற்காக பல்வேறு நாடுகள் மற்றும் பல்வேறு அமைப்புகளும் சேர்ந்து வளர்ந்த நாடான அமெரிக்கா ஐரோப்பா லண்டன் பிரிட்டன் இந்தியா இது போன்ற அனைத்து நாடுகளும் இணைந்து பணியாற்றிக் கொண்டிருக்கின்றன

 

இந்த வைரஸ்களை முற்றிலுமாக ஒழிக்க என்னென்ன சிகிச்சைகள் உள்ளதோ அதை அனைத்தும் இப்பொழுது பண்ணிக்கொண்டு இருக்கின்றனர் இப்போது சமீபத்தில் உள்ள பெரிய டெக்னாலஜி உதவியுடன் ரேடியோ தெரபி கீமோதெரபி போன்ற அதிநவீன மருத்துவ வழிகள் வழியாக கேன்சரை கட்டுப்படுத்தி வருகிறது கேன்சரில் இருந்து விடுபடுவது முற்றிலுமாக ஒரு முடியாத விஷயமாகவே நிறைய பேருக்கு உள்ளது

Pro and Con: Animal Testing | Britannica

இதற்காக செய்யப்பட்ட ஒரு ஆய்வு மற்றும் அதன் கோட்பாடுகள் மற்றும் வழிமுறைகளை உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது இது அமெரிக்கா மற்றும் ஜப்பானை சேர்ந்த ஒரு சில நிறுவனங்கள் இணைந்து கேன்சருக்கு ஒரு மருந்து கண்டுபிடித்துள்ளனர் அந்த மருந்து என்ன செய்கிறது என்றால் நமது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை மிகவும் அதிகப்படுத்தி கேன்சர் செல்கள் மற்றும் கேன்சர் கட்டிகள் உள்ளவற்றை அழித்துவிடுகின்றன இந்த பேப்பரை இந்த ஆய்வு கட்டுரையை ஜானர் நேச்சர் என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது

இந்த மருந்தினை முதலாவதாக எலி மற்றும் சிறிய உயிரினங்களை ஆய்வுக்கு உட்பட்ட படுத்தனர் அந்த ஆய்வின் முடிவில் இவை அனைத்தும் கேன்சர் செல்கள் மற்றும் கேன்சராக கேன்சரால் பாதிக்கப்பட்ட இடங்களில் முன்னேற்றம் அடைந்து வருகிறது இந்த ஆய்வு முடிவில் எதுக்கு நூற்றுக்கு தொண்ணூறு விழுக்காடு கேன்சருக்கு எதிராக இந்த மருந்து வேலை செய்கிறது இது எப்பொழுது மருத்துவ சந்தையில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த மருந்து விற்பனைக்கு வந்தால் நாம் நம்முடன் இருக்கும் கேன்சர் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் நம் சகோதரர்களை உயிர்களை காப்போம் இந்த மருந்து விரைவில் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

 

By Adhan

Leave a Reply

Your email address will not be published.