Fri. Sep 30th, 2022

நம் முன்னோர் காலத்தில் குழந்தையின்மை என்பது ஒரு சிலருக்கு மட்டுமே இருந்தது இப்பொழுது ஊரில் உள்ள 10 முதல் 20% உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சினைகள் உள்ளன இதற்கான காரணங்கள் மிகவும் அதிர்ச்சிகரமாக உள்ளன.

நம் முன்னோர்கள் அந்நாளில் 10 முதல் 20 குழந்தைகள் வரை பெற்றெடுத்த உள்ளங்கள் நீங்கள் உங்கள் ஊரில் உங்கள் சுற்றத்தில் பார்த்தாலும் ஒரு சில குடும்பத்தில் ஐந்து முதல் பத்து குழந்தைகளாவது பெற்றவர்கள் ஒரு சிலர் இருப்பார்கள் ஆனால் இந்நாளில் ஒரு குழந்தை ஒரு குழந்தைக்கு வழியில்லாத ஒரு சிலர்கள் இருக்கின்றன அது அவர்கள் தவறு கிடையாது இருந்தாலும் ஒருசில ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தேவையில்லா பழக்கங்கள் உடல் உபாதைகள் மற்றும் கேடு தரும் உணவுகள் இவற்றை உட்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினை வருகிறது ஒரு சிலருக்கு வேலை பளு காரணமாக வும் சோஷியல் மீடியா சோஷியல் மீடியாவில் இன்டர்நெட் உலகத்தில் மூழ்கி விடுகின்றனர்.

How Social Media Addiction is Ruining Our Youth | by Emily Reese Turner |  Medium

இதனால் அவர்கள் மனது மிகவும் பாதிக்கப்படுகிறது இதன் முக்கிய காரணமாக தூக்கமின்மை சோம்பல் மற்றும் சில பல உடல் உபாதைகளை தொடங்கி குழந்தையின்மை வரை வருகிறது சில ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறார்கள் முதலாவதாக குடி பழக்கம் மற்றும் புகை பழக்கம் உள்ள அதிகம் பேருக்கு இந்த பிரச்சனை இருக்கிறது அதனால் குடி மற்றும் புகை இதனை அறவே ஒழிக்க வேண்டும் ஒரு குறுகிய காலத்தில் உங்கள் உடலை பலப்படுத்த வேண்டும் .

26,955 Alcohol Abuse Stock Photos and Images - 123RF  அதற்காக உடற்பயிற்சி நடைப் பயிற்சி யோகாசனம் போன்ற முறைகளை பயன்படுத்துங்கள் இதனால் உங்கள் உடல் மற்றும் மனம் பலமாக அமையும் இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது நல்ல உறக்கம் தினமும் 6 லிருந்து 8 மணி நேரம் நல்ல உறக்கம் நிம்மதியான உறக்கம் தேவை இதை தவிர நீங்கள் உணவும் நீங்கள் உட்கொள்ளும் உணவு மிகவும் சக்தி வாய்ந்தவையாக இருக்கவேண்டும் உதாரணமாக தினமும் பால் பேரிச்சம்பழம் முந்திரி திராட்சை ஆப்பிள் ஆரஞ்சு பதப்படுத்தப்படாத உணவுகள் காய்கள் மற்றும் பழங்களை தினமும் உண்ண வேண்டும் இப்படி செய்து வந்தால் ஒரு சில மாதங்கள் அல்லது வாரங்களிலேயே உங்கள் உடம்பில் நல்ல மாற்றங்கள் தென்படும் இதன் விளைவாக உங்களின் விந்தணு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் உங்களுக்கு குழந்தை பேரு சீக்கிரம் உண்டாகும்

பெண்களுக்காக ஒரு சில வழிமுறைகள் பெண்களுக்கு கருவுறும் தன்மை அதிகமாக இருக்கும் ஆனால் வரும் காலங்களில் பெண்கள் செய்யும் வேலைகள் மற்றும் அவர்கள் மன சோர்வு மற்றும் மன கவலைகளால் அவர்கள் உடல் பலவீனம் ஆகிறது இதன் காரணமாகவும் குழந்தையின்மை போன்ற ஒரு சில உடல் உபாதைகள் மற்றும் கோளாறுகள் தென்படுகின்றன இதற்காக பெண்கள் தங்கள் வேலைகளை மட்டும் கவனித்துக் கொள்ள வேண்டும் நீங்கள் ஒரு நிறுவனத்தில் வேலை செய்யும் நிலையில் இருந்தாள் மிகவும் கடினமான வேலைகளை உங்கள் தலையில் போட்டுக் கொள்ளாமல் நீங்கள் மிதமான வேலைகளை மட்டும் உங்கள் அலுவலர் நேரத்திலேயே முடித்து விட வேண்டும் அதற்காக நீங்கள் மிகவும் சிரமப்படும் மனச்சோர்வு அடைவதும் இருக்கக்கூடாது தினமும் நடைப்பயிற்சி உடற்பயிற்சி போன்றவைகளை மேற்கொள்ள வேண்டும் போதுமான தண்ணீரை தினமும் குடிக்க வேண்டும் தண்ணீர் தினமும் போதுமான அளவு குடிக்கும் போதே உங்கள் உடம்பு நன்றாக இருக்கும் எனது நல்ல தூக்கம் மற்றும் நன்றாக சாப்பிட வேண்டும் உங்கள் சாப்பாட்டை எப்போதும் ஒதுக்க கூடாது உங்கள் சாப்பாட்டில் எப்போதும் காய்கறி மற்றும் பழங்களை சேர்த்துக் கொள்ள வேண்டும் தேவைப்படும் அளவிற்கு மட்டும் முட்டை மாமிசம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம் மாமிசத்தை அளவாக சாப்பிடுவது மிகுந்த பயனளிக்கும் இது போன்ற வழிமுறைகளை நீங்கள் முறையாக கடைபிடித்து வந்தால் கூடிய சீக்கிரத்திலேயே உங்கள் அனைத்து பிரச்சனையும் முடிந்து உங்களுக்கான குழந்தைபேறு சீக்கிரம் அமையும் இதற்காக ஒரு சில கட்டுப்பாடுகள் தேவை அவை அனைத்தும் கட்டுரையிலேயே கொடுக்கப்பட்டுள்ளது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.