Fri. Sep 30th, 2022

நாம் அன்றாட வாழ்வில் முட்டை என்பது ஒரு தவிர்க்க முடியாத உணவாகவே மாறி விட்டது இதை தினமும் உணவில் சேர்த்து சாப்பிட்டு வர இதய நோய்கள் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட ஒரு சில கோளாறுகள் நம்மை விட்டு அகலும்

முட்டையை பற்றிய சில ஆய்வு கட்டுரைகள் என்ன சொல்கிறது அப்படி என்று பார்க்கும் பொழுது முட்டையில் உள்ள புரதம் மற்றும் எச்டிஎல் எனப்படும் ஹாய் டென்சிட்டி லிப்போ உடல் எடை மற்றும் ஆரோக்கியத்தை பேணிக் காப்பதற்காக எடுக்கப்படுகிறது நாம் உணவில் தினமும் ஒரு முட்டையை சேர்த்துக் கொண்டால் நம் வாழ்வும் மற்றும் வாழ்நாளும் நீளும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு

How Much Protein in an Egg? A Detailed Look

இதற்காக அவர்கள் சொல்லப்படும் ஒரு சில கூற்று என்னவென்று பார்ப்போம் முட்டையில் உள்ள புரதம் நம் உடலில் உள்ள மெட்டபாலிசம் மற்றும் சதைப்பற்றுள்ள ஆரோக்கியத்தையும் அதிகப்படுத்தும் தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் உங்கள் உடல் மிகவும் ஊட்டச்சத்துடன் இருக்கும் உங்களின் ரத்தக்குழாய்கள் மற்றும் உங்கள் மெட்டபாலிசம் சுறுசுறுப்பாக செயல்படும் என்பதையே இந்த கட்டுரை உணர்த்துகிறது

Eggs, Change, and Osmosis - Kids Discover

நீங்கள் ஒரு விளையாட்டு வீரர் அல்லது உடல் சம்பந்தப்பட்ட ஒரு துறையில் இருக்கிறீர்கள் என்றால் உங்களுக்கு முட்டை மிகவும் ஒரு உரித்தான உணவு இதை நீங்கள் தினமும் உட்கொள்ளலாம் ஒரு சில அளவில் தினமும் நீங்கள் உழைப்பதற்கு ஏற்ப ஒரு நாள் ஒரு நாளைக்கு நீங்கள் ஒன்றிலிருந்து ஐந்து முட்டைகள் எடுத்துக் கொள்ளலாம் அதுவும் அதில் உள்ள வெள்ளை கரு மட்டுமே மஞ்சள் கரு அதிகமாக உட்கொள்ளும் பொழுது இதய சம்பந்தப்பட்ட ஒரு சில கோளாறுகள் வர காரணங்கள் இருக்கின்றன அதனால் புரதம் மட்டும் உள்ள வெள்ளைக்கருவை அதிகமாக உட்கொண்டாலும் எந்த பிரச்சனையும் கிடையாது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.