Thu. Sep 29th, 2022

உப்பு என்பது இந்தியர்களின் வாழ்வில் இன்றியமையாத ஒன்று நாம் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் உப்பு இருக்கும் உதாரணமாக நாம் சாப்பிடும் சாப்பாடு சப்பாத்தி ரொட்டி மற்றும் சாம்பார் டால் என எந்த வகையான உணவுகளை செய்தாலும் அதில் நாம் சிறிதளவு உப்பை சேர்ப்போம்

உப்பு என்பது ஒரு சமையல் அரசன் என்றே சொல்லலாம் இதற்கு ஒரு சில உதாரணங்கள் உள்ளன உப்பில்லா பண்டம் குப்பையிலே என்று அந்த காலத்தில் எழுதிவைத்துள்ளனர் இது நிலையான ஒன்று

உடலை சோம்பேறியாக்கும் உணவுகள்

நாம் பயன்படுத்தும் கருப்பு உப்பு அதைப்பற்றிய சில அரிய தகவல்கள் முதலாவதாக கருப்பு உப்பு இதை சாப்பிடும் பொழுது நம் உடலில் சில மாற்றங்கள் ஏற்படுகின்றன அவை நம் உடலில் சுளுக்கு மற்றும் தசை பிடிப்பு போன்றவற்றிற்கு நிவாரணம் தரும்

Kala Namak/Black Rock Salt/Black Salt-400 Gm : Amazon.in: Grocery & Gourmet Foods

  • நாம் குளிக்கும் பொழுது சிறிதளவு கருப்பு உப்பு குளிக்கும் தண்ணீரில் கரைத்து விட்டால் இது நமது சருமத்திற்கு மருந்து நம் தோலுக்கு பளபளப்பைத் தரும் இது இறந்த செல்கள் மற்றும் ஆயில்களை முழுவதுமாக அகற்றிவிடும்
  • நாம் கருப்பை சாப்பாட்டில் சேர்க்கும் பொழுது இது நம் தலையில் உள்ள பொடுகு போன்ற முடி உதிர்வதற்கான பிரச்சனைகளை தீர்க்க வல்லது மற்றும் முடி வளர்ச்சியை அதிகப்படுத்தும்Hair Fall: How Much Is Actually Normal? – SkinKraft
  • கருப்பு உப்பினை நமது டயட்டில் சேர்த்துக் கொள்ள கீழ் உள்ள சோடியம் நமது தண்ணீர் உட்கொள்ளவில்லை கட்டுப்படுத்தும் இது உடலில் உள்ள கொழுப்பை கரைத்து நமது இதயம் ஆரோக்கியமாக வைக்கும் அதுமட்டுமல்லாது உடல் எடையை குறைக்கும்
  • கருப்பு உப்பு சுவாச பிரச்சனைகள் உள்ளவர்கள் உட்கொள்ளும் பொழுது அவர்கள் உடலில் உள்ள அனைத்து நச்சுக்களையும் நீக்கி வறட்டு இருமல் தொண்டை வலி இந்த மாதிரி பிரச்சனைகளை உடனே சரிசெய்யும் ஆஸ்துமா சைனஸ் போன்ற வியாதிகள் உள்ளவர்கள் இந்த உப்பை பயன்படுத்தலாம்
  • உடற்பயிற்சி தடகள பயிற்சி செய்யும் பொழுது நம் உடலில் ஏற்படும் சுளுக்கு மற்றும் சதைப்பிடிப்பு க்கு இந்த கருப்பு உப்பு மிகவும் பயனளிக்கும் இந்த கருப்பு உப்பு உட்கொள்ளும் பொழுது நமக்கு நிறைய நன்மைகள் ஏற்படும் அவையில் ஒரு சில உடல் உபாதைகள் தலைவலி தோல் அரிப்பு பிளட் பிரஷர் ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் நம்மை அண்டாது

குழந்தையின்மை அதிகரித்து வருவதற்கான காரணங்கள்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.