Thu. Sep 29th, 2022

நமது அன்றாட வாழ்க்கையை செயல்படுத்துவது நாம் உண்ணும் உணவுகள் அதற்காக சரியான உணவை தேர்ந்தெடுப்பதன் மூலம் அந்நாள் முழுவதும் உற்சாகமாக இருக்கலாம் நாம் சாப்பிடும் ஒரு சில உணவுகள் நம்மை சோம்பேறியாக நாம் நமது உடலை வலுவாக்கும் நமது உடலை தூங்க செய்யலாம் இது போன்ற ஒரு உணவுக்கும் ஒரு சில செயல்பாடுகள் மற்றும் அதன் பண்புகள் உள்ளன இதைப் பொறுத்தே நாம் உணவும் உணவுகள் நம்மை செதுக்கும். அதே போல் இருக்கும் உணவுகள் பற்றி பார்ப்போம்

நீங்கள் உடல் சோர்வாக இருக்கும்போது அல்லது நீங்கள் சோர்வாக நினைத்தால் இந்த உணவுகளை தவிர்த்திடுங்கள் மாமிசம் மற்றும் மாமிசம் சார்ந்த பொருட்களை தவிர்ப்பதன் மூலம் நாம் ஜீரண மண்டலம் சீராக இயங்கும் இலகுவாக இருக்கும் இதனால் நம் உணர்வு மற்றும் உடல் சுறுசுறுப்பாக இருக்கும்

ஸ்மார்ட் இன்ஹேலர்கள்’ பயன்படுத்தினால் ஆஸ்துமாவைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும்

The Top Coffee-Consuming Countries - WorldAtlas

நாம் தினமும் குடிக்கும் காபி ஒருசிலரை தூக்கத்தை தெளித்து உற்சாகத்தை கொடுத்தாலும் நமது உடலுக்கு இது கேடயம் தரும் எந்த அளவிற்கு நீங்கள் காபியை உட்கொள்கிறோம் அந்த அளவு உங்கள் உடம்பு சோம்பேறி ஆகும் இதனால் நீங்கள் காபி அருந்துவதைவிட சர்க்கரை இல்லாமல் டீ மற்றும் பழச்சாறுகளை அருந்துவது சிறந்தது

The 9 Healthiest Types of Cheese

கொழுப்பு மற்றும் கொழுப்பு சார்ந்த பொருட்கள் முதலியன பன்னீர் வெண்ணை இவற்றைத் தவிர்க்கலாம் சர்க்கரை சர்க்கரை என்பது நம் உடலில் ஒரு விதமான வித்தியாசத்தை உண்டு பண்ணும்.

8 Incredible Effects of Giving Up Sugar for a Month, Says Research — Eat This Not That

நம் தசைகளை இலகுவாக்கும் சர்க்கரை அதிகமாக உட்கொள்ளும் பொழுது உங்கள் உடலை மிகவும் சோர்வு படும் சர்க்கரை மற்றும் சர்க்கரை சார்ந்த பொருட்கள் பலகாரம் ஐஸ்கிரீம் ஸ்வீட் போன்றவற்றை தவிர்க்கவும்.

மாமிசம் என்பது நமது உடலில் புரதச் சத்தை அதிகரிக்கும் இருந்தாலும் இதில் கெட்ட கொழுப்பு கொஞ்சம் அதிகமாக இருப்பதால் நம் உடலில் ஜீரணம் ஆவதற்கு கொஞ்சம் கால அவகாசம் இருக்கும் அந்த அந்த நேரத்தில் நாம் உடல் சோர்வாக அதனால் மாமிசம் மற்றும் மாமிசம் சார்ந்த பொருட்களை அளவோடு எடுத்துக் கொள்ளுங்கள்.

64 லட்சம் சம்பளத்தில் கூகுளில் வேலை

Onion Samosa | Theatre Samosa | Tea Kadai Samosa | Patti Samosa - Subbus Kitchen

எண்ணெய் மற்றும் எண்ணெயில் பொரித்த பொருள்கள் அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும் ஏனென்றால் இதில் கெட்ட கொழுப்பு அதிகமாக இருப்பதால் இதனை நாம் உடல் கிரகிக்க ரொம்ப நேரம் எடுக்கும் அதனால் நம் உடல் சோர்வாக இருக்கும் இதற்காக என்னை சார்ந்த பொருட்கள் மற்றும் வறுத்த பொருட்களை அளவாக எடுத்துக் கொள்ளுதல் நல்லது

By Adhan

One thought on “உடலை சோம்பேறியாக்கும் உணவுகள்”
  1. உடல் எடையை குறைக்கும் அதிசய உப்பு – தமிழ் செய்திகள் says:

    […] உடலை சோம்பேறியாக்கும் உணவுகள் […]

Leave a Reply

Your email address will not be published.