Fri. Sep 30th, 2022

அமரிந்தேர் சிங்கின் அலறல் சிக்குவார்களா காங்கிரஸ் அமைச்சர்கள் பஞ்சாப் மாநிலத்தின் முன்னாள் முதல்வரான அமரீந்தர் சிங் தற்போது தனியாக கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார் அதன்பெயர் பஞ்சாப் காங்கிரஸ் தற்பொழுது இவர் ஒரு சீட் கொடுக்கவில்லை இவர் டெபாசிட் இழந்து தோல்வியுற்றார்.

    தற்போது ஆம் ஆத்மி ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றி விட்டு பஞ்சாபை ஆண்டு கொண்டு இருக்கிறது தற்போது என்ன பிரச்சனை என்றால் அமரீந்தர் சிங் தன்னுடன் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் அதிகாரிகளை மாட்டி விடுவதற்காக சில சதி திட்டம் தீட்டி வருகிறார் அது என்னவென்றால் ஒரு காலத்தில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் செய்த ஊழல்கள் செய்த மணல் கொலைகள் இதை பற்றியான ஒரு ஆதார தொகுப்பை ஒரு பட்டியல் இட்டு கொடுக்கிறார் தற்போதைய முதல்வரிடம் இதை சமர்ப்பிக்கவுள்ளார்.

         இதை சமர்ப்பித்த உடன் எந்த அமைச்சருக்கு அல்லது எந்த மாநில மாவட்ட ஆட்சியாளர்களுக்கு என்ன பிரச்சனை வரும் என்பது பஞ்சாப் அரசியலில் ஒரு கலவரமாக உள்ளது இந்தப் புகார் பட்டியல் இன்றைய முதல்வரிடம் சென்றால் அவர்கள் என்ன செய்வார்கள் என்று நினைத்து பார்க்கவே பயமாக இருக்கிறது என்று முன்னாள் சில அமைச்சர்கள் கருதுகின்றனர் நான் கூறிய பொழுது நான் எல்லா அமைச்சர்களையும் முதலமைச்சர் இன்றைய அமைச்சர் யாராக இருந்தாலும் யார் யாரெல்லாம் காங்கிரஸில் இருந்து ஊழலில் ஈடுபட்டால் அவர்கள் மீது எந்த ஒரு ஆக்ஷனும் எடுக்கவில்லை அதற்காகத்தான் நான் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தேன்.

Punjab Amarender Singh Cannal | Telugu News updates

     ஏனென்றால் என்னை காங்கிரஸ் தலைமை எந்த முடிவும் எடுக்க விடவில்லை அதனால்தான் நான் காங்கிரசை விட்டு புதிய கட்சியை தொடங்கி உள்ளேன் தற்பொழுது எனக்கு எந்த அழுத்தங்களும் இல்லாத காரணத்தினால் நான் இந்த புகார்களின் வெளிவந்து கூற தைரியமாக உள்ளேன்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.