Fri. Sep 30th, 2022

 பாமகவின் தலைவரானார் அன்புமணி ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் யாரென்றால் முன்னாள் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும் நிறுவனருமான ராமதாஸ் அவர்களின் மகன் தற்பொழுது கூட்டணிக் கட்சிகள் மற்றும் வாரிசு அரசியலை பற்றி எதிர்த்துப் பேசிய பாமக இன்று வாரிசு அரசியலில் விழுந்துள்ளது இதை அருகில் இருக்கும் ஜிகே மணி ஏகே மூர்த்தி யாருமே விரும்பவில்லை என்று கூறப்படுகிறது இருந்தபோதும் தன் மகன் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டும் ஒருநாள் முதல்வராக வேண்டும் என்பதற்காக பாமகவின் தலைவர் பதவியை ராமதாஸ் அவர் மகனுக்காக கொடுத்துவிட்டார்.

    பதவியை வாங்கிய அன்புமணி ராமதாஸ் இது பாமக version 2.0 இருக்கவேண்டும் என்று கூறினார் ஏனென்றால் இதற்கு முன் செயல் செய்த கட்டப்பஞ்சாயத்து மற்றும் சட்ட விரோத செயல்கள் எதுவும் இருக்கக்கூடாது இதற்கு மேல் எதுவும் நடக்கக் கூடாது ஏனென்றால் நம் கட்சி கட்டுக்கோப்பாக இருக்க வேண்டும் என்று கூறி ஆட்சியை கைப்பற்றினார் பாட்டாளி மக்கள் கட்சியில் வாரிசு அரசியல் தலைதூக்கியது.

Anbumani Ramadoss - Wikipedia

      பாட்டாளி மக்கள் கட்சி மட்டுமல்லாது திமுக மதிமுக மற்றும் காங்கிரஸ் போன்ற அனைத்து கட்சிகளும் வாரிசு அரசியலை நம்பி வளர்ந்து கொண்டிருக்கின்றன இது ஒரு சரியான போக்கு இல்லை என்று ஒரு சாராரும் இதுதான் சரியான போக்கு என்று ஒரு சிலரும் கூறி வருகின்றனர்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.