Fri. Sep 30th, 2022

  கார்த்தி சிதம்பரத்தை நையப்புடைத்த சிபிஐ  கார்த்திக் சிதம்பரம் இவர் தற்போதைய சட்டமன்ற உறுப்பினராகவும் இவர் தந்தை காங்கிரசின் மத்திய அமைச்சராகவும் உள்ளார் அவர் சிதம்பரம் இவர் இதற்கு முன்னால் நிதி அமைச்சர் பதவியும் வகித்தார் என்பது அனைவருக்கும் தெரிந்தது.

    தற்போது என்ன பிரச்சனை என்றால் கார்த்தி சிதம்பரம் 2009 மற்றும் 10 ஆண்டுகளில் ஒரு சில சீனர்களுக்கு விசா எடுத்து கொடுத்து அனுப்பியது தெரிய வந்துள்ளது இது நம் நாட்டின் பாதுகாப்பை கேள்வி கேள்வியாகும் ஒரு வழியாகும் இதனால் இவர் மீது சிபிஐ மற்றும் அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த வழக்கிற்காக இன்று கார்த்திக் சிதம்பரம் அழைத்துச் செல்லப்பட்டார் அவர் சிபிஐ கஸ்டடியில் 8 மணி நேரங்கள் சிபிஐ அதிகாரிகள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் கூறினார்,

Karti Chidambaram Faces Bribery Allegations By CBI

       இதில் இவர் மீது 50 லட்சம் ரூபாய் வாங்கிக்கொண்டு 263 பேருக்கு விசா கொடுத்ததாக கூறப்படுகிறது இது ஒரு பஞ்சாப் மாநிலத்தில் பாஜக இருக்கும் போது 2010 2011 ஆகிய ஆண்டுகளில் செய்யப்பட்டது என்று தெரிகிறது இந்த வழக்கை சிபிஐ அதிகாரப்பூர்வமாக மே 16 அன்று கார்த்தி சிதம்பரம் மீது பதிவு செய்தது இதற்காக என்ன ப்ராஜெக்ட் என்ன விஷயமாக அவர் அந்த சீனர்களுக்கு நுழைவுவாயில் சீட்டு அளித்தார் என்பதை சிபிஐ விசாரித்து கொண்டிருக்கிறது 

        இதில் சிபிஐயின் டார்ச்சர் தாங்க முடியாமல் கார்த்தி சிதம்பரம் கண்ணீர் விட்டு அழுதார் என்ற செய்தி வெளியில் கசிகிறது இது எந்த அளவுக்கு உண்மை என்று இதுவரை தெரியவில்லை

By Adhan

Leave a Reply

Your email address will not be published.