Thu. Sep 29th, 2022

        காவல்துறையின் பாலியல் சீண்டல் உயிரிழந்த சகோதரிகள் உத்தரப்பிரதேச நடக்கும் யோகி ஆட்சியில் அங்கிருக்கும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று அகிலேஷ் யாதவ் யோகி ஆட்சியை பற்றி பேசியுள்ளார் இதில் என்ன கருத்து என்றால் ஜான்சியில் உள்ள 2 சகோதரிகள் அவர்கள் கட்டிக் கொண்டிருக்கும் அவர்களது வீட்டின் அருகில் உள்ள ஒரு சிலர் அவர்கள் கட்டும் வீட்டின் மீது தினமும் தண்ணீர் வாரி இறைப்பது ஒருசில புகாரை எடுத்துவந்து ஜான்சியின் உள்ள போலீஸ் அதிகாரியிடம் அளித்துள்ளனர்.

        ஆனால் அந்த அதிகாரி அந்த புகார் மனுவின் மீது நடவடிக்கை எதுவும் எடுக்காமல் அந்த இரண்டு சகோதரிகளின் மீது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார் இதைக் கண்டு செய்வதறியாது நின்ற அந்த இரண்டு சகோதரிகளும் தன் வீட்டிற்குச் சென்று நடந்ததை கூறியுள்ளனர். 

          அதன்பிறகு அவர்கள் தன் கட்டிக்கொண்டிருக்கும் வீட்டிற்குச் சென்று விஷத்தை அருந்தி தன் உயிரை மாய்த்துக் கொண்டு இருக்கின்றார்கள் இதை அகிலேஷ் யாதவ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து யோகி ஆதித்தனாரின் அரசை இழிவுபடுத்தி இருந்தார் இதைப் பார்த்த ஜான்சி போலீஸ் அதிகாரிகள்.

 

      அந்த பதிவிற்கு கீழே வந்து இதில் காவல்துறையின் தலையீடு எதுவும் இல்லை இதில் எந்த பாலியல் சீண்டலும் சுரண்டலும் இல்லை என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்து கமெண்ட்டை பதிவு செய்தனர் இருந்தாலும் இந்த போலீஸ் அதிகாரியின் அவசியத்தினை இரண்டு பெண்களின் உயிர் பிரிந்தது இதற்காக அந்த காவல் நிலையத்தில் உள்ள அனைத்து போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து அரசு ஆணை அறிவித்தார் யோகி ஆதித்யநாத் ஆட்சியில் பெண்களுக்கு சுதந்திரம் இல்லை பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வகையில் வலுக்கும் போராட்டங்களை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கிறார்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.