Fri. Sep 30th, 2022

ஜெகன்மோகன் ரெட்டி முதல்வர் நாற்காலிக்கு தகுதியற்றவன் ஆந்திர அரசியலில் திருப்புமுனையாக செயல்பட்டுவரும் தெலுங்கு தேசம் கட்சியின் மாநில செயலாளரும் மாநில உரிமையாளருமான சந்திரபாபு நாயுடு காட்டமான ஒரு சில அறிக்கைகளை கொடுத்துள்ளார்

அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது தெலுங்கு தேசம் பார்ட்டி இருக்கும் பொழுது இந்த மாநிலத்தின் வளர்ச்சி 50 டோ 60 விழுக்காடு ஆகவும் தற்போதைய நிழலில் அது வெறும் 20 சதவீதமாக இருக்கிறது இது எதனால் குறைந்தது என்று பார்க்கும்பொழுது ஜெகன்மோகன் ரெட்டியின் ஆளுமை தன்மை மிகவும் குறைந்துள்ளது இவர் எல்லாவற்றையும் கடன் வாங்கி செய்கிறார் மாநிலத்தின் வரி நிலைமையும் மாநிலத்தின் வருவாய் நிலைமையும் நிலைமையும் குறித்து எந்த ஊரு அறிவு ஜெகனுக்கு இல்லை இதனால் நம் மாநிலம் பின்னோக்கி சென்று கொண்டிருக்கிறது இந்த மூன்று ஆண்டுகள் ஆந்திராவின் கருப்புப் பக்கங்களில் எழுதப்படும்

Y. S. Jagan Mohan Reddy - Wikipedia

இதைத்தொடர்ந்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஜெகன்மோகன் ரெட்டியை பதவியை விட்டு விலகுமாறு கோஷமிட்டு சென்றனர் இதற்கிடையில் சந்திரபாபு நாயுடு இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள் என்பதை வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்குமாறு கூறியுள்ளார் தற்போதைய நிதி நிலை அறிக்கையை தமிழ்நாடு எப்படி வெள்ளை அறிக்கை சமர்ப்பித்தது அதை போன்று ஆந்திர அரசும் வெள்ளை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் அப்படி சமர்பித்தால் நாட்டின் நிதி நிலைமை என்னவென்று அனைவருக்கும் தெரியும் ஜெகன் மோகன் முதல்வராக இருக்க தகுதியற்றவர் ஆவார் இதை காட்டமாக தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.