Thu. Sep 29th, 2022

பஞ்சாப் மாநிலத்தில் காங்கிரஸ் மாநில உறுப்பினராக போகும் சிங்கர் பாடகர் சிந்து முசேவால சுட்டுக்கொன்றனர் இவர் ஒரு சர்ச்சைக்குரிய பாடகர் இவர் 2019ஆம் ஆண்டு ஒரு சர்ச்சைக்குரிய பாடலை பாடினார் அதில் துப்பாக்கி கலாச்சாரம் ரவுடிசம் போன்றவற்றை ஊக்கப்படுத்தி ஒரு பாடலைப் பாடினார் இதற்கு அங்குள்ள சீக்கிய அமைப்புகள் போர்க்கொடி தூக்கியதால் இவர் கடைசியில் அதற்காக மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது

Congress ropes in Sidhu Moosewala to pull Punjab young voters

 

இப்பொழுது என்ன பிரச்சினை என்றால் இவர் சர்ச்சைக்குரிய பாடகர் ஆகையால் இவர் அம்மாநிலத்தில் உள்ள ஆம் ஆத்மி பார்ட்டி முதலமைச்சரை குற்றச்சாட்டை வைத்தார் இது அல்லது ஆம் ஆத்மி பார்க்கிலும் ஆம் ஆத்மி தொண்டர்களையும் நோக்கி அசிங்கமான வெறுக்கத்தக்க வகையில் ஒரு சில பாடல்களைப் பாடியுள்ளார் இவர்மீது இதற்காக காவல் நிலையத்தில் பதிந்த வண்ணம் உள்ளன இதற்கு கடுமையான போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது இவர் உயிருக்கு அச்சுறுத்தல் என்று கூறப்பட்டது அதற்காக இவருக்கு இப்போது ஆயுதம் ஏந்திய போலீசார் வைக்கப்பட்டுள்ளன

ஆனால் தற்போது இவர் மட்டுமல்லாது ஒருசிலர் காங்கிரஸ் தலைவர்களுக்கு ஆமா போலீஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்டது போலீஸ் பாதுகாப்பு நிறுத்தப்பட்ட 24 மணி நேரத்தில் அவரை சுட்டுக் கொன்றார்கள் இவனை சுட்டுக் கொண்டது ஆம் ஆத்மி என்று கூறப்படுகிறது ஆனால் அவர்கள்தான் செய்தார்கள் என்ற எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை இல்லை

வரும் ராஜ்யசபா தேர்தலில் இவருக்கு சீட் வழங்கப் போவதாக காங்கிரஸ் அறிவித்திருந்தது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.