Fri. Sep 30th, 2022

இந்த ஆண்டு ஐபிஎல் இல் 2022 சுமார் பத்திற்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன இதில் சென்னை மும்பை பெங்களூரு போன்ற அணிகள் தொடர்ந்து வெளியேறிக் கொண்டிருக்கும் கடைசியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறிச் சென்றது.

இந்த ஆட்டம் மே இருபத்தி ஒன்பதாம் தேதி நடைபெற்றது இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் வெறும் 3 ரன்களில் வித்தியாசத்தில் தோற்றது குஜராத் அணியை வழிநடத்திய கேப்டன் பாண்டியா இவர் செய்த சூழ்ச்சியின் காரணமாக குஜராத் அணி வெற்றி பெற்றது என்று கிரிக்கெட் வட்டாரத்தில் பேசும் பொருளாக உள்ளது இவர் அவருடைய முழு திறமையையும் இந்த ஐபிஎல்லில் காட்டியுள்ளார் என்று புகழப்படுகிறார்.

IPL 2022 - How unfancied Gujarat Titans have proven their doubters wrong

நடந்த இறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் ராஜஸ்தான் மோதியது இதில் குஜராத் 133 இருக்கு 3 விக்கெட்டை இழந்தது இறுதியாக விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் 130 ரன் எடுத்து ஒன்பது விக்கெட்டை பறிகொடுத்தது ஹர்திக் பாண்டியா இதில் மிகவும் துடிப்புடன் விளையாடி அந்த அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார் குஜராத் பைனலில் வெற்றியைக் கொண்டாடிய இதுவே இந்த அணியின் முதல் வெற்றியாகும் இந்த வெற்றியை எல்லோரும் பாண்டியாவின் வெற்றியாக கொண்டாடி வருகின்றனர் இது மட்டுமல்லாது சில கிரிக்கெட் பிரபலங்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் கார்த்திக் பாண்டி அதற்கு அடுத்த கேப்டனாக வருவதற்கு அனைத்து தகுதியும் உள்ளது அதனால் இவரை இந்திய அணிக்கு கேப்டனாக அனைவரும் சிபாரிசு செய்கிறோம் என்று கூறி வருகின்றனர்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.