Fri. Sep 30th, 2022

  சமீபத்தில் நீங்கள் பார்த்து இருப்பீர்கள் நீங்கள் ஒரு சில வார்த்தையை கூகுளில் தேடியது அல்லது ஃபேஸ்புக்கில் தேடியது உங்களுக்கு விளம்பரமாக கூகுள் ஃபேஸ்புக் போன்ற தளங்களில் உங்களுக்கு காட்டப்படும் இது எப்படி என்றால் நீங்கள் சார்ஜ் செய்யும் ஒரு சில பொருட்கள் அது கூகுள் நினைவுகளுக்கு சென்று கூகுள் உங்களுக்கு தேவையானது என்று அந்த விளம்பரத்தை இதுக்கு காட்சிப்படுத்தும்

            இதுதான் கூகுள் ஆட்ஸ் என்ற செயலி செயல்பட்டுக் கொண்டிருக்கிறது இப்பொழுது கூகுள் பிக்சல் என்ற மொபைல் ரிலீஸ் செய்திருக்கிறது இதில் என்ன புது வகையான அப்டேட் என்றால் நாம் தூங்கும் போதும் அது நாம் எப்படித் தூங்குகிறோம் எந்த அளவுக்கு ஆழ்ந்த உலகத்திற்கு செல்கிறோம் என்பதை கணக்கிட்டு கூகுள் கிளவுட் இருக்கு டேட்டா அனுப்பும் இந்த டேட்டா பிற்காலத்தில் நமது மருத்துவ ரிப்போர்ட் போன்ற ஆவணங்களில் தேவைப்படும்

Top 5 popular google AI projects | Passionate In Marketing

இதுமட்டுமில்லாமல் கூகுள் பீட் என்ற அப்ளிகேஷன் கூகுள் பிக்சல் மொபைலில் இருக்கிறது இந்த மென்பொருளின் வேலையானது உங்களுடைய இதயத்துடிப்பு எந்த அளவிற்கு துடிக்கிறது நீங்கள் எத்தனை முறை சுவாசிக்கிறீர்கள் இது போன்ற விஷயங்களை கணக்கிடும் கணக்கிட்டு டேட்டாவை கூகுள் கிளவுட் என்ற செயலியில் சேமித்து வைக்கும்

இப்பொழுது வருகின்ற ஆய்வுகளில் இது நடந்து கொண்டிருக்கிறது பின்வரும் ஆய்வுகளில் இது கூகுள் பிக்சல் போன் மட்டுமல்லாது கூகுள் அப்ளிகேசன் ப்ளே ஸ்டோரில் கிடைக்கப்பெறும் இந்த மென்பொருளில் முக்கியமான வேலை என்னவென்றால் நம் எத்தனை வாட்டி தூங்குகிறோம் நம் எத்தனை வாட்டி குறட்டை விடுகிறோம் நாம் எப்படி குறட்டை விடுகிறோம் நாம் எப்படி இருக்கிறோம் எத்தனை வாட்டி விரும்புகிறோம் இதுபோன்ற தகவல்களை சேமிக்க வல்லது இந்த மென்பொருள் சீக்கிரமாக சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.