Thu. Sep 29th, 2022

            வாட்ஸ்அப்பில் வரும் புதிய ஆபத்து ஹேக்கர்கள் எப்பொழுதும் உங்கள் மொபைல் அல்லது உங்கள் தரவுகளை திருட காத்திருப்பு இப்பொழுது வாட்ஸ் அப்பில் உள்ள ஒரு மென்பொருள் பிழை ஹேக்கர்களை உள்ளே அனுமதித்து உங்கள் தரவுகளை திருட வழிவகுக்கிறது அது என்ன அப்படி என்பதை பார்ப்போம்

    இது எப்படி செயல்படுகிறது என்றால் உங்கள் மொபைலுக்கு ஒரு கால் செய்வ அந்தக் கால் 67 அல்லது 405 ஆரம்பிக்கும் நம்பர்கள் அதைத் தொடர்ந்து பத்து நபர்கள் வரும் இந்த கால் வந்தவுடன் இந்த மொபைல் அழைப்பு வந்தவுடன் உங்களது வாட்ஸ்அப் கணக்குகளை உண்டாகியிருக்கும் ஆனவுடன் ஹேக்கர்கள் உங்கள் கணக்கை ஹேக் செய்து அதில் உள்ள அனைத்து போட்டோ டேட்டா மற்றும் அனைத்து வீடியோக்களையும் திருடி விடுவார்கள்

          இது எப்படி செயல்படுகிறது என்றால் கால் பார்வாடிங் எனும் ஒரு சேவையை ஏர்டெல் மற்றும் ஜியோ ஜியோ நெட்வொர்க் கள் உள்ளன இதில் ஹேக்கர்கள் ஒரு தந்திரமாக கால் பார்வர்டு அண்ட் அந்த கால் வரிகோஸ் நம்பருக்கு கால் செய்து அதை ட்ரிக்கர் செய்வார் இந்த நேரத்தில் வாட்ஸ்அப் அனுப்பும் ஓட்டிகள் உங்கள் போனுக்கு வராது அந்த நேரத்தில் அட்டைகள் நேரடியாக அந்த வாட்ஸ்அப் பிழை மூலம் உள்நுழைய உள் நுழைந்தவுடன் அனைத்து தகவல்களையும் திருடி விடுகிறார்

expired ) Trick to enjoy free whatsapp in airtel ( updated on 21 feb ) |  Trickspagal

இதில் இருந்து தப்பிக்க ஒரே வழி தான் உள்ளது நீங்கள் எந்த ஒரு தெரியாத நம்பரில் இருந்து வரும் அழைப்புகளை எடுக்காதே மற்றும் எந்த ஒரு தெரியாத நண்பர்களுக்கும் கால் செய்யாதீர்கள் இதுவே இதிலிருந்து தப்பிக்க ஒரே ஒரு வழி

By Adhan

Leave a Reply

Your email address will not be published.