Fri. Sep 30th, 2022

           சாம்சங் கம்பெனி என்பது ஒரு தவிர்க்க முடியாத டெக்னாலஜி சார்ந்த கம்பெனி ஆகவே இருந்து வருகிறது இந்த கம்பெனியில் ஃப்ரிட்ஜ் டிவி வாஷிங் மெஷின் மொபைல்போன் என்பதுபோல பலவகையான சாதனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன

Best Samsung mobile phones in India in 2021

  இப்பொழுது சாம்சங் மொபைல்ஸ் சரிவை சந்தித்து இருக்கிறது இதற்கான காரணம் என்னவென்றால் சாம்சங் அதனோட மூலப் பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன அதற்காக வரிகள் அதிகமாக இருக்கின்றன

 

  Samsung Galaxy A51 vs Oppo A9 (2020) | SpeedTest and Camera comparison -  YouTubeஇதனால் அவர்கள் செய்யும் சாதனங்களை முக்கியமாக மொபைல் சாதனங்களை அவர்கள் நினைத்த விலைக்கு விற்பனை செய்ய முடியவில்லை ஏனென்றால் இங்கு சில சைனா மற்றும் கொரியன் போன்கள் மலிவான விலைக்கு அதே அளவுகளுடன் கிடைக்கின்றன ஜியோமி ஒப்போ விவோ போன்ற போன்கள் 10 ஆயிரத்திலிருந்து 15000 வரை அனைத்து மொபைல்களும் கிடைக்கிறது ஆனால் சாம்சங் விலை கொஞ்சம் அதிகமாக இருப்பதால் இப்பொழுது வாடிக்கையாளர்கள் குறைந்து வருகின்றனர் இதனால் சாம்சங் நிறுவனம் சரிவை சந்தித்திருக்கிறது இது மட்டுமல்லாது அவர்களின் ஸ்டாக் மார்க்கெட்டில் 15 முதல் 20 சதவீதம் மார்க்கெட் சரிவை சந்தித்திருக்கிறது

இந்த செய்தி இணைய உலகில் பரப்பப்பட்டு வருகிறது.  இதனால் சாம்சங் வரும் காலங்களில் போன்களை கம்மியாக தயாரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஏனென்றால் இங்கு தயாரித்து வைக்கப்பட்டுள்ள மொபைல்கள் விற்கப்படாமல் குவிந்து உள்ளன இதை தொடர்ந்து அந்த கம்பெனி முதலாளி களிடம் கேட்டபோது அவர்கள் இதற்கு சரியாக பதில் அளிக்கவில்லை இதைத்தொடர்ந்து இணைய உலகில் சாம்சங் சரிவை சந்தித்திருக்கிறது இதனால் இந்தியாவைவிட்டு சாம்சங் மொபைல்ஸ் மற்றும் நிறுத்த வாய்ப்புள்ளது என்று அறிவிக்காமல் சொல்கிறது சாம்சங் கம்பெனி இந்த அறிவிப்பு கூடிய சீக்கிரமே வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.