Thu. Sep 29th, 2022

     ரஷ்யா கிரிப்டோகரன்சி பரிவர்த்தனைகளை அனுமதித்துள்ளது ரஷ்யா வரும் ஆண்டுகளில் சர்வதேச அளவிலான பரிவர்த்தனைகளை செய்ய கிரிப்டோகரன்சி பயன்படுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

      ரஷியன் கவர்மெண்ட் நிதியமைச்சர் இந்த அறிவிப்பை அளித்துள்ளார் கவர்மெண்ட் கிரிப்டோ மார்க்கெட் சந்தையை டிஜிட்டல் கரன்சி பரிவர்த்தனைகளை நிதியமைச்சகம் மூலம் பேங்க் மற்றும் பணப் பரிவர்த்தனைகள் அனுப்ப முடிவு செய்துள்ளன இதற்கான விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன

       ரஷ்ய நிதி அமைச்சகம் இது போன்ற விவாதங்களை இப்போது சர்வதேச பண பரிவர்த்தனை களுக்காக அனுப்பப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளனர் ஏனென்றால் கடந்த சில மாதங்களாக ரஷ்யாவில் போர் நடக்கின்றன இதனால் ரஷ்ய வங்கிகள் சர்வதேச பணபரிவர்த்தனை களுக்காக ஈடுபடுத்த முடியாதநிலை இருக்கின்றன இதனால் ரஷ்யா கிரிப்டோ கரன்சி சந்தையில் நுழைகிறது என்று பணம் மதிப்பீட்டாளர்கள் மற்ற அரசியல்வாதிகளும் இது மட்டுமல்லாது மற்ற நாடுகளில் இருக்கும் நிதியமைச்சர்கள் அறிவிக்கின்றன இந்த அறிவிப்பானது அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் கிரிப்டோ கரன்சி சந்தையில் வேகமெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இந்த செய்தியை கேட்டவுடன் சந்தையில் உள்ள முதலீட்டார்கள் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்

Russia's government and central bank agree to treat cryptos as currency |  Euronews

இது போன்ற செய்திகள் இணையத்தில் அதிகமாக பரவி வருகின்றன டிஜிட்டல் கரன்சி சந்தைகள் சீக்கிரமே அதன் உச்சத்தை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதையேதான் நிதி அமைச்சகம் அறிவித்திருக்கிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.