Fri. Sep 30th, 2022

      இப்பதான் கொஞ்ச நாளைக்கு முன்னால ட்விட்டர் வாங்கியிருந்தார் இவர் செஞ்ச ஒரு தவறான செயலால் அமெரிக்க அரசாங்கம் இவருக்கு 150 மில்லியன் டாலர் நஷ்ட்டஈடு போட்டு இருக்கு அது என்ன என்ன விஷயம் பார்க்கலாம் இப்ப நான் கொஞ்ச நாளைக்கு முன்னால ட்விட்டர் வாங்கியிருந்தார் ட்விட்டருக்கு வர்ற வருமானம் அதோட விளம்பரம்தான் இதனால விளம்பரத்தை நேரடியா மக்கள்கிட்ட ஒளிபரப்பு செய்வதற்காக அவங்கள சந்ததடார்கள் 2 factor எனப்படும் கூடுதல் தற்காப்பு வழிமுறைகள் அப்படின்னு சொல்லி அவங்களோட டுவிட்டர் கணக்கு உரிமையாளரிடம் அவர்கள் மொபைல் நம்பர் மற்றும் இமெயில் அனைத்தையும் வாங்கிக் கொண்டு அதை அமெரிக்காவில் உள்ள ஒரு சில நிறுவனங்களுக்கு விற்று விட்டதாக தகவல்Elon Musk hands over revised plan to complete Twitter deal, shares jump 3.9%

           இது எதற்காக செய்தார்கள் என்று பார்க்கும் பொழுது இவர்கள் விளம்பரம் செய்யும் சந்தாதாரர்களை நேரடியாக தொடர்பு கொள்ள அந்த போன் நம்பரையும் இமெயில் ஐடி தேவைப்படும் என்பதற்காக அது இரண்டையும் அக்கௌன்ட் உரிமையாளரிடம் லாவகமாக பேசி உங்கள் அக்கவுண்டில் தற்காப்புக்காக என்று சொல்லி அவர்களின் இமெயில் ஐடி மற்றும் மொபைல் நம்பரை வாங்கி அமெரிக்காவில் உள்ள ஒரு சில நிறுவனங்களிடம் பேரம் பேசி விட்டதாக தகவல்

           இதை அறிந்த அமெரிக்கா அரசாங்கம் மீட்டருக்கு 150 மில்லியன் பைன் தொகையாக அறிவித்தது இதே போல தான் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பிரிட்டனில் இதேபோல் ஒரு பிரச்சனை சந்தித்தது பிரைவசி ரூல்ஸை மீறியதற்காக ட்விட்டர் நிறுவனம் 4 லட்சம் யூரோ பிரிட்டன் கவர்மெண்ட் இடம் அபராதத் தொகை செலுத்தியது வரும் காலத்தில் இதுபோன்று தவறுகள் ஏதும் நேர்ந்தால் ட்விட்டர் அமெரிக்காவை விட்டு வெளியேறி விடுவோம் என்று எச்சரிக்கை செய்தது இதனால் ட்விட்டர் மற்றும் டெஸ்லா உரிமையாளர் பயத்தில் உள்ளார்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.