Fri. Sep 30th, 2022

              சீன நிறுவனங்களை ஓடவிட்ட கனடா அரசாங்கம் அனைத்து நாடுகளும் தற்போது 5ஜி எனப்படும் அசுர வேக இன்டர்நெட் வசதியை பயனாளர்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது இந்த வசதியை சில நாடுகள் இப்பொழுது ஆரம்பித்த தொடங்கிவிட்டன இந்த வகையான 5ஜி நெட்வொர்க்கில் அனைத்து சீன நிறுவனங்களையும் வெளியேற்றி இருக்கிறது கனடா அரசாங்கம் அந்த நிறுவனங்களில் Huawei , ZTE போன்ற நிறுவனங்களும் அடங்கும்.

     இதற்கு அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் கூறிய பதில் எங்கள் நாட்டு குடிமக்களின் மற்றும் நாட்டு பாதுகாப்பிற்காக சீன நிறுவனமான இந்த கம்பெனிகளை 5ஜி அதிவிரைவு இன்டர்நெட் வசதி உள்ளே நாங்கள் நுழைய விடப்போவதில்லை இந்த Huawei , ZTE இரு கம்பெனிகளுடன் மொத்தம் 7 கம்பெனிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

 

            இதற்கு முன்னதாகவே அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா நியூசிலாந்து போன்ற நிறுவனங்கள் நாடுகள் சீன நிறுவனங்களை புறக்கணித்துள்ளனர் அதைத்தொடர்ந்து கனடாவும் தன்னாட்டு பாதுகாப்பிற்காக மற்றும் குடிமக்களின் பாதுகாப்பிற்காக இந்நிறுவனங்கள் ஐ வெளியேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது ஏனென்றால் இந்த இரு நிறுவனங்களின் மீது அமெரிக்க அரசாங்கம் டேட்டா திருடிய குற்றத்திற்காக நீக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது வரும் காலத்தில் இணைய வழி தாக்குதல் அதிகமாக இருக்கும் என்பதற்காக இதுபோன்ற பாதுகாப்பு வழிமுறையை நாங்கள் பின்பற்றுகிறோம் என்று கனடா அரசாங்கம் தெரிவித்துள்ளது.

Télécommunications – Le Canada bannit le géant chinois Huawei de son réseau  5G | Tribune de Genève

      இதைத்தொடர்ந்து பதிலளித்த சீன தொழில்துறை அமைச்சர் அமெரிக்கா நாங்கள் வளர்ந்து விடக்கூடாது என்பதற்காக இந்த மாதிரி ஆதாரமில்லாமல் குற்றச்சாட்டை எங்கள் மீது வைக்கிறார்கள் இதைக்கண்டு மற்ற நாடுகளும் அதையே பின்பற்றுகின்றனர் ஆனால் இது ஒரு ஆதாரமற்ற குற்றச்சாட்டு என்று அந்நாட்டின் தொழில் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் இதைப் பார்க்கும் வகையில் அமெரிக்கா ஏற்கனவே சீன நிறுவனத்தை புறக்கணித்து விட்டது இதைத்தொடர்ந்து கனடாவும் புறக்கணித்தது சீனாவை யாரும் நம்பும் நிலையில் இல்லை எங்களது பயணங்களும் எங்களது அரசாங்கமும் பாதுகாப்போம் எங்களுக்கு முக்கியம் அதனால் இந்த சீன நிறுவனங்களை அசுர வேக இணைய 5ஜி நெட்வொர்க் உள் நுழைய விடமாட்டோம் என அனைத்து நாடுகளும் மல்லுக்கட்டி நிற்கின்றன

By Adhan

Leave a Reply

Your email address will not be published.