Thu. Sep 29th, 2022

64 லட்சம் சம்பளத்தில் வேலைக்கு சேர்ந்த பஞ்சாப் மாணவர் பஞ்சாபில் உள்ள லவ்லி புரோபஷனல் யூனிவர்சிட்டி இங்கு பி டெக் இறுதி ஆண்டு படிக்கும் ஹரிகிருஷ்ணன் என்ற மாணவன் கல்லூரியில் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் இணைந்து கூகுள் என்ற நிறுவனத்தில் 64 லட்சம் சம்பளத்தில் பணியமர்த்தப்பட்டார்.

இதுவே இந்தியாவில் கொடுக்கப்பட்ட அதிக பட்ச சம்பளம் எனப்படுகிறது ஏனென்றால் படித்து முடித்தவுடன் இதற்கு முன் கூகுளில் அர்ஜுன் என்ற மாணவர் 63 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார் புதிதாக வரும் மாணவர்களுக்கு கொடுக்கப்படும் அதிகபட்ச சம்பளம் 63 லட்சத்திலிருந்து 64 லட்சமாக உயர்ந்தது.

Lovely Professional University Professor Sacked After 'Derogatory' Comments  About Ram

இதனை தெரிவித்த அந்தக் கல்லூரியின் உரிமையாளர் எங்கள் கல்லூரியில் இவர் மட்டுமல்லாது நிறைய மாணவர்கள் அமேசான் ஃப்ளிப்கார்ட் கூகுள் மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் பணியமர்த்த பட்டிருக்கின்றனர் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்ட ஹரே கிருஷ்ணா என்ற மாணவர் பெங்களூருவில் உள்ள கூகுள் நிறுவனத்தில் வேலை செய்ய உள்ளார் இதுபோன்ற எங்கள் கல்லூரியில் உள்ள அனைத்து மாணவர்களும் ஒரு பெரிய கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது எங்கள் கல்லூரியில் படிக்கும் முன்னூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர் கடந்த ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நீரஜ் சோப்ரா இந்தக் இந்த கல்லூரியில் பயின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.