Fri. Sep 30th, 2022

 மென்பொருள் வல்லுனரான Zomato ஊழியர்,

    ஆந்திர இந்த சேர்ந்த ஷேக் அப்துல் என்ற மாணவன் மூன்றாம் வருடம் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே Ola, UBER, Zomato போன்ற நிறுவனங்களில் பணியாற்றிக் கொண்டிருந்தார் இவர் கூறியதாவது தான் யாருக்கும் சுமையாக இருக்க விரும்பவில்லை என் தந்தையின் கஷ்டத்தை பாதி சுமக்க ஆசைப்பட்டேன் அதனால் கல்லூரி படிக்கும் போதிலிருந்தே என் தந்தையும் கஷ்டத்தை பாதி எடுத்துக் கொண்டேன் தினமும் வேலைக்கு சென்று பிறகு படிப்பேன் அந்த காலங்களில் எனக்கு கொஞ்சம் கஷ்டமாக நிறைய அனுபவங்களை கற்றுக் கொண்டேன் எனது நண்பர் ஒருவர் மென்பொருள் நிறுவனத்தில் பயிற்சி தளத்தில் என்னை இணைய சொன்னார் அவரின் ஆதரவுடன் அதில் இணைந்து மென்பொருள் உருவாக்குவது போன்ற விதிகளை அறிந்துகொண்டேன் எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது இதனால் எனக்கு அதில் ஆர்வம் அதிகமாக இருந்தது அதை நான் தினமும் விடாமுயற்சியுடன் பயிற்சி செய்து கொண்டே இருந்தேன் இன்று ஒரு நல்ல மென்பொருள் நிறுவனத்தில் பணிக்கு மூத்த பட்டேன் 

 

இதற்காக தந்தைக்கு முதலில் நன்றி கூற ஆசைப்படுகிறேன் பிறகு என்னை மென்பொருள் அறிய செய்த என் நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் விடாமுயற்சியுடன் எதைச்செய்தாலும் உங்களுக்கு வெற்றியை தரும் இந்தப் பதிவை பார்த்த இணையவாசிகள் அனைவரும் இந்த மாணவனும் வாழ்த்தி வருகின்றனர்

 

________________

 

By Adhan

Leave a Reply

Your email address will not be published.