Thu. Sep 29th, 2022

மது பிரியர்களை இழிவுபடுத்தும் விதமாக சிங்கப்பூரை சேர்ந்த ஒரு கம்பெனி நிறுவனம் நீ வாட்டர் இலிருந்து மதுபானங்களை தயாரிக்கிறது நீ வாட்டர் அப்படி என்பது இது சிறுநீர் மற்றும் கழிவு நீரில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட நீரை வைத்து தயாரிக்கப்பட்ட மதுபானம் எனப்படும் இதை அந்நாட்டின் ஒரு நிறுவனம் புதிய முயற்சியாக எடுத்துள்ளது இது என்ன தான் சுத்திகரிக்கப்பட்ட நீராக இருந்தாலும் பார்ப்போரை முகம் சுளிக்க வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Brewerkz Singapore (@brewerkzsg)

இப்போது நீங்கள் செய்வது போல இந்நிறுவனம் இதுதான் உலகத்திலேயே சிறந்த வீரராக கருதப்படும் இதன் வாசனையும் இதன் சுவையும் நாக்கை நாட்டியமாட செய்யும் என்பது போல சில வாசகங்களையும் கொடுத்திருக்கிறது இதற்கு முன்னர் பார்லிமெண்ட் மற்றும் அரோமடிக் போன்ற ஒருசில கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட மதுபானங்களை இப்பொழுது நாங்கள் கழிவு நீரிலிருந்து தயாரிக்கிறோம் இந்த கழிவு நீர் மிகவும் சுத்திகரிக்கப்பட்ட பின்பே நாங்கள் பயன்படுத்துகிறோம் ஆனால் இதை குடிப்பவருக்கு இதை என்பவருக்கும் எந்தவிதமான பிரச்சனையும் ஏற்படாது என்று கூறியுள்ளனர் ஆனால் என்னதான் இதை சுட்டிக் அழிக்கப்பட்டது ஆக இருந்தாலும் நம்மில் எத்தனை பேர் இந்த பானத்தை குடிக்க மனம் வரும் இதைக் கண்ட இணையவாசிகள் செய்ய தொடங்கிவிட்டனர் இதைப் பற்றிய உங்களது கருத்துக்களை கீழே கமெண்ட் செய்யவும்

By Adhan

Leave a Reply

Your email address will not be published.