Fri. Sep 30th, 2022

பிரேசிலில் உள்ள ஒரு விமான நிலையத்தில் திடீர் என்று நடந்த தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஆவாசபடம் ஒளிபரப்பப்பட்டது. நேற்றைய தினம் கூட்ட நெரிசலாக இருக்கும் பிரேசிலில் உள்ள முக்கியமான ஒரு விமான நிலையத்தில் பயணிகள் அனைவரும் காத்திருந்தனர்.

அங்கு உள்ள அறிவிப்பு பலகையில் விமானங்கள் வருகை நேரம் மற்றும் பதிவேடுகள் அவற்றின் ஒளிபரப்பப்படும் திடீரென்று அந்த அறிவிப்பு பலகையில் ஒருசில சப்தம் எழுந்தது அங்கிருந்த பயணிகள் அனைவரும் ஆச்சரியத்துடன் அந்த அறிவிப்பு பலகையை திரும்பி பார்த்தனர் அப்பொழுது அந்த அறிவிப்பு பலகையில் ஆபாச படம் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது அதை கண்ட அனைவரும் திகைத்து நின்றனர்

Brazil Airport Screens Show Porn to Travellers Instead of Flight  Information in Alleged Hack

இது ஒரு சில தொழில்நுட்ப கோளாறாக இருக்கலாம் என்று அந்த விமான நிலையத்தில் அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் பயணிகளுக்கு ஏற்பட்ட அசௌகரியமான நிலையை நினைத்து மன்னிப்பு கேட்டனர் அங்கிருந்த பயணிகள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் கண்களை மூடி ஆசுவாசப் படுத்தினார் உடனே அந்த அறிவிப்பு பலகையில் வரும் மின் இணைப்பை துண்டித்தனர் இப்பொழுது அந்த தொழில்நுட்பக்கோளாறு எந்த விதமாக அமைந்தது என்பதை கூர்ந்து ஆராய்ந்து கொண்டிருக்கின்றனர் இது குறித்து தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன இதேபோல் இந்தியா தலைநகரான டெல்லியில் உள்ள ஒரு மெட்ரோ ரயில் நிலையத்தில் நடந்து இருக்கிறது அப்பொழுது அதை ஒரு சில தொழில்நுட்ப தன்னிறைவு பிரிவு அதைக் கண்காணித்துக் கொண்டிருக்கிறது இப்பொழுது அந்த மாதிரி சம்பவம் எதுவும் அங்கு நடைபெறுவது இல்லை

By Adhan

Leave a Reply

Your email address will not be published.