Thu. Sep 29th, 2022

அதற்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா கூறியது நானும் அந்த காரணம் தான் காத்துக்கொண்டிருக்கிறேன் சமீபமாக வரி விகிதங்கள் அதிகரித்ததால் ஒருசில நாடுகளில் இருந்து வரத்து குறைந்துள்ளன கார்களில் பொருத்தப்படும் கார்களில் பொருத்தப்படும் அதிநவீன சிப் மற்றும் மென்பொருட்கள் கிடைப்பது அரிதாக இருக்கின்றன இதனால்தான் தங்களுக்கு தர வேண்டிய கார் சிறிது நாட்களுக்கு பிறகு கிடைக்கும் நானும் அந்த காருக்காக தான் ஆவலாக உள்ளேன் அந்த கார் வந்தவுடன் தங்களுக்கு கண்டிப்பாக கூறிய வழி அளிப்போம் என்று வாக்குறுதி அளித்தார் ஆனந்த் மஹிந்திரா தற்போதுள்ள சூழ்நிலையில் இந்தியா மட்டுமல்லாது அனைத்து நாடுகளும் இதுபோன்ற அதிநவீன சிப் போன்ற சாதனங்களுக்கு தட்டுபாடு நிலவி வருகிறது இது இப்படியே தொடர்ந்தால் சந்தை வீழ்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

By Adhan

Leave a Reply

Your email address will not be published.